தீராத வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்

தீராத வாயு பிரச்சனைக்கு பூண்டு பால் மருத்துவம்

தேவையான பொருள்

1.பூண்டு பற்கள் – 5 எண்ணிக்கை
2.பனங்கற்கண்டு – தேவையான அளவு
3.மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
4.மிளகு தூள் – 2 சிட்டிகை
5.பால் – 100 மி.லி

செய்முறை

✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

✍️பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தி எடுத்துக்கொள்ளவும்.

✍️மேலும் பாலுடன் பூண்டு பற்கள் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.

✍️மேலும் இதனுடன் பனங்கற்கண்டு இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்துக்கொள்ளவும்.

✍️பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

✍️இப்போது பூண்டு பால் தயார் ஆகிவிடும்.இதை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் வாயு பிரச்சனை முற்றிலுமாக குணமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories