துளசிபற்றிய தகவல்கள்

துளசியின் பெருமையை நாம் பலரும் அறிந்திருக்கிறோம் .சில பயன் துளசியில் உள்ளது.

துளசி என்பது ஒரு வகை மூலிகைச் செடியாகும்.

மூலிகையின் அரசி என்று அழைக்கப்படும் துளசியின் தாயகம் இந்தியா .அதன்பிறகு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது.

ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக்கூடியது.

அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை.

துளசியின் வேறு பெயர்கள் திவ்யா, பிரியா, விஷ்ணு, விஷால் ராமர் துளசி போன்றவையாகும்.

நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி , காட்டுத்துளசி,நாய்த்துளசி, முள்ளு துளசி போன்றவை துளசியின் வகைகள் ஆகும்.

துளசி கோவில் பூஜை பூஜைகளின்அதிகமாக காணப்படுகிறது .வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கம் நம் நாட்டில் உண்டு.

தின காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி ,சிரங்குகள் மறைந்துவிடும்.

துளசி இலையை சாறு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில்ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories