தொட்டாற்சுருங்கி

தொட்டாற்சுருங்கி தொட்டால் வாடி என்பதாகும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது நாம் அதனைத் தொடும்போது அதனுடைய காந்த சக்தி நம் உடலில் மின்சாரம் பாயும் 48 நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகும் வாதவீக்கம் வயிற்றுப்புண் சிறுநீர் எரிச்சல் உடலுறவில் விருப்பம் அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு மூல நோய் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது இதன் இலையை வேறு சம அளவு எடுத்து உலர்த்தி தூள் செய்து பசும்பாலில் கலந்து குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள் மூலச்சூடு ஆசனக்கடுப்பு நீங்கும் ஆண்மை பெருக இரவு நேரத்தில் பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும் இலையை அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும் குளிர்ச்சியாகும் வயிற்றுப்புண் ஆறும் பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கை இலை சிறுவெங்காயம் சீரகம் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும் நன்றிASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகைப் பண்ணை ஆதனூர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories