தினம் ஒரு மூலிகை இன்று நாக மல்லி வேரால் நீங்காத தினவு நெருங்கிய படைகள் ரச தாதுவை பற்றி கிரீமி கூட்டங்கள் ஆகியவை கொள்ளை போகும் இதன் வேரை அல்லது விதை இரண்டில் ஒன்றை பழச்சாறு விட்டு அரைத்து ஊறல் எடுத்து பரவி வருகிற படைகளுக்கு லேசாக பூசிவர 2 அல்லது 3 வேளையில் தினவு அடங்கி படை குணமாகும் இதன் இலை அல்லது வேரை தின்றால் பாம்பின் விஷம் நீங்கும் இதன் இலை வேர் பூ என அனைத்தும் மருத்துவ குணம் உடையவை இது கண் நோய் வண்டு கடி தேள் கடி நாள்பட்ட நோய்கள் குணமாகும் பாம்பு கடித்து விட்டால் இதன் இலையை மென்று சாற்றை குடித்து வந்தால் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து மூட்டில் மேல் பூசி வந்தால் மூட்டு வலி நீங்கும் வேரினை நிழலில் காயவைத்து அதனை பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து தூங்கச் செல்லும் முன் அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமாகும் இலையை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும் நன்றிASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர்
