நிலம் தயாரிக்கும் முறை

தொழு உரம் இட்டு நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும் பாத்தி அமைத்து நாற்றுகள் 6 முதல் 10 சென்டிமீட்டர் உயரம் வந்தவுடன் அதை பிடிங்கி முப்பதுக்கு 30 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

ஏற்ற பருவம்

நிலவேம்புக்கு மே முதல் ஜூன் மாதங்களில் ஏற்றது.

மேலாண்மை

நடவு செய்த இரண்டாம் மாதத்தில் உயிர் உரம் கலந்த தொழுவுரத்தை இட்டு மண் அணைக்கவேண்டும். நடவு செய்த முதல் மற்றும் இரண்டாவது மாதத்தில் களை எடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மை

10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். நீர்ப்பாசனம் செய்யும்போது மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மற்றும் பஞ்சகாவியம் கலந்து விடவேண்டும்.

அறுவடை

நடவு செய்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் பூக்கத் தொடங்கும். அந்த சமயம் செடியின் அடி பாகத்தில் காணப்படும் இலைகளை அறுவடை செய்யலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories