நிலவேம்பு மறுபெயர் சிறியாநங்கை

நிலவேம்பு மறுபெயர் சிறியாநங்கை கசப்புத் தன்மை உடையது இலை தண்டு மருத்துவ குணம் உடையது வருடத்தில் ஒருமுறை காய்த்து படும் செடி வகையாகும் நிலவேம்பு குடிநீர் உட்கொள்ள ஜுரம் நீர்கோவை வயிற்றுப் பெருமல் குளிர் காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும் நிலவேம்பு புற்று நோயை கட்டுப் படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவுவதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் மிக முக்கியமான மூலிகை ஆகும் நிலவேம்பு குடிநீரில் 12 வகையான முக்கிய மூலிகைகளும் கலந்து பயன்படுகிறது நிலவேம்பு குடிநீரில் வெட்டி வேர் சுக்கு மிளகு பற்படாகம் விலாமிச்சை வேர் சந்தனம் பேய்புடல் கோரைக்கிழங்கு சேர்த்து குடிநீர் தயாரிக்கப்படுகிறது தொற்றுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுகிறது வீடு நிலம் வரப்புகளில் இந்த செடி வளர்த்தால் பாம்புகள் வராது இதன் காற்று பட்டால் பாம்பின் செதில்கள் சுருங்கி விடும் நகர முடியாது அதனால் அந்த பக்கம் வராது பாம்பு கடி தேள் கடிக்கு இலையை அரைத்து விழுங்கினால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும் நன்றிASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர் 9442311505

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories