பாக்கு மரத்தின் பயன்கள்

துவர்ப்பு சுவை அதிகம் கொண்டுள்ள பாக்கில் டேனியன் என்ற மூலப்பொருள்உள்ளது .மேலும் புரோசெக்யூடீன் என்ற வேதிப்பொருளும் உள்ளன .இவை தனித்து அயனிகளை அழிக்கும் செயல் புரிகின்றது. குறிப்பாக ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். மூளை நரம்பு சிதைவு காரணிகளை சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கிறது.

பாக்கின் மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

குருத்து இலையை இடித்து சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் இடுப்பில் தடவி வர இடுப்பு வலி நீங்கும்.

 

குடற்பகுதியில் மிகுந்த கொலஸ்ட்ரால் குளுக்கோஸ் உறிஞ்சுதல் வெகுவாக தடுக்கின்றது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories