மணத்தக்காளியின் பயன்கள்

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், வாய்ப்புண், பால்வினை நோய்கள், உடல் உஷ்ணம், கருப்பை கோளாறு, மலச்சிக்கல், தலைவலி போன்ற நோய்களை நீக்கி இரத்தத்தை சுத்தம் செய்கிறது. கீரையை சாறெடுத்து அதை வாயிலிட்டு சிறிது நேரம் கழித்து கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும் .வாய் துர்நாற்றமும் இல்லாமல் போய்விடும் .வாய்ப்புன்னால் அவதிப்படுபவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் கீரை சாற்றினை ஒரு அவுன்ஸ் வீதம் சுமார் 10 நாட்கள் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். இப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வரகர்ப்பப்பை பலம் அடைந்துசுகப்பிரசவம் ஏற்படும்.

மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டு வந்தால் வாயில் ஏற்பட்ட ரணம் உடலில் ஏற்பட்ட சூடு ,வாதவீக்கம், குடல் புண்கள் ஆறும் வயிற்றுப் பூச்சிகளை கொல்லும் தன்மை கொண்டது .மணத்தக்காளி செடியின் வேர் முதல் நுனி வரை ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories