வில்வம் வில்வ இலை

வில்வம் வில்வ இலை சூரணம் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்யில் காலை மாலை உட்கொள்ள எரிச்சல் பித்தம் வயிற்றுவலி குன்மம் எரிச்சல் வயிற்றுப்புண் மலச்சிக்கல் பசியின்மை நீர்த்தாரை எரிச்சல் வெள்ளை வெட்டை தீரும் ஒரு தேக்கரண்டி சூரணத்துடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கண்ணி சாறு கலந்து கொடுக்க மஞ்சள் காமாலை விரைவில் தீரும் பிஞ்சை அரைத்து தயிரில் கொடுக்க குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுக்கடுப்பு சீதபேதி ஆகியவை தீரும் பழ சதையை உலர்த்தி பொடித்து அதில் ஒரு கிராமில் சிறிது சர்க்கரை கலந்து 3 வேளை சாப்பிட்டு வர பேதி சீதபேதி பசியின்மை ஆகியவை தீரும் நன்கு கனிந்த பழத்தை நீர் விட்டு பிசைந்து வடிகட்டி சர்க்கரை கலந்து தேன் பதமாய் காய்ச்சி 30 மில்லியாக கொடுத்த பித்த குமட்டல் நெஞ்செரிச்சல் கிராணி மூலம் சீதபேதி ஆகியவை தீரும் 10 கிராம் பச்சை வில்வ வேர் பட்டையை ஒரு கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் கலக்கி வடிகட்டி காலை மட்டும் கொடுத்து வர தாது பலம் பெறும்

 

நன்றிASNசாமி அங்கக ஒருங்கிணைந்த விவசாய பண்ணை மற்றும் மூலிகை பண்ணை ஆதனூர்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories