#கோழி தீவனம்#ஒருங்கிணைந்த விவசாய பண்ணை#வேலிமசால்#விவசாயி #தூய சிறுவிடை கோழி #தினமும் காசு இதையெல்லாம் நான் செய்றதால தினமும் காசு பாக்குறேன்/I make money every day because I do all this நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும். அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். Web Site Link ——-WWW.pasumaivivashayam.com Instagram——-https://www.instagram.com/pasumaivivashayam/ Twitter ——-https://twitter.com/pasumaivivashay face boook Page ——-https://www.facebook.com/pasumaivivashayamraghu/ விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam
