என்னுடைய விவசாய நண்பன் கரையான் தான்

 

 

 

 

10 வருடமா மழை நீரை சேமித்து குடிக்கிறோம்/We have been storing and drinking rain water for 10 years

 

#மழை நீரை#காய்ந்த சாணம்#கரையான்#கரையான் வளர்ப்பு #Termites ஒரு பழைய பானை, கிழிந்த கோணி அல்லது சாக்கு, காய்ந்த சாணம், கந்தல் துணி மற்றும் இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள். இப்பொருட்களை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே மண் தரையில் வைத்து விட்டு மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்து விடும். An old pot, torn corner or sack, dry dung, rags and dead wood, bat, dried leaf, straw. Put these items in an old pot and spray a little water and leave it on the dirt floor outside the house and open it the next morning to get the necessary termite infestation. விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories