#தசகாவியா #Dasakavya full video#10 porutkalai kondu dasagavya மாட்டினுடைய ஐந்து பொருட்களை கொண்டு தயாரிப்பது பஞ்சகவ்யா எனப்படும். அதே போல 10 பொருட்களை வைத்து தயாரிப்பது தசகவ்யா எனப்படும். தசகவ்யாவின் பயன்கள் தசகவ்யா என்பது ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுவது மட்டுமல்லாது பயிர்களுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களையும் கொடுக்கவல்லது. 30 வகையான நுண்ணுயிரிகள் உள்ளது பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களையும் தடுக்கக்கூடியது பயிர்கள் ஓரே சீராக வளரும் பூக்கள் உதிராது, காய்களின் எண்ணிக்கை கூடும். காய்கனிகள் விரைவில் கெட்டுப்போகாமல் சில நாட்கள் பாதுகாக்கும் மண்ணின் தன்மை மாறுபடும் மண் பொதுபொதுப்பாக இருக்கும் மண் வளம் நன்றாக இருந்தால் பயிரினுடைய வேர் வளர்ச்சி அதிகரிக்கும் காய்கனிகளின் சுவை கூடுதலாக காணப்படும் காய்களிகள் பசுமை மாறாமல் பளபளப்பாக காணப்படும். உரச் செலவைக் குறைக்கும் மகசூல் 30 சதம் கூடும் சுற்று சுற்று சூழல் பாதுகாக்கப்படும் Web Site Link ——-WWW.pasumaivivashayam.com Instagram——-https://www.instagram.com/pasumaivivashayam/ Twitter ——-https://twitter.com/pasumaivivashay face boook Page ——-https://www.facebook.com/pasumaivivashayamraghu/ விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam
