நல்லா சண்டைபோட தரமா நானே உருவாக்குறேன் /I make quality fighting hen myself

நல்லா சண்டைபோட தரமா நானே உருவாக்குறேன் /I make quality fighting hen myself

 

#சண்டை சேவல் #கோழி#சண்டை கோழி#fighting hen #hen#kozhi#sandai kozhi#சண்டை கோழி வளர்ப்பு முறை Web Site Link ——-WWW.pasumaivivashayam.com Instagram——-https://www.instagram.com/pasumaivivashayam/ Twitter ——-https://twitter.com/pasumaivivashay face boook Page ——-https://www.facebook.com/pasumaivivashayamraghu/ கூவும் பருவத்தில் சேவலை தண்ணீரில் நீந்த விட்டு கட்டில் போடவேண்டும். பெட்டையுடன் அனைந்து முட்டையிடும் வரையில் காத்திருந்து அதன் பின் கட்டில் போடுவது மிகவும் நன்று. கட்டில் போட்டபின் அதன் அருகிலேயே எட்டும் தூரத்தில் தண்ணீர் தொட்டி இருக்க வேண்டும். மாலை வேலையில் மட்டும தீணி வைக்கவேண்டும். இரண்டு மாதங்கள் கட்டில் போட்டபின் பிறகு சேவலை ஒத்த வயதுடைய மற்றொரு சேவலுடன் சண்டை வைக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று சண்டைகள் வைத்து மீண்டும் தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் நீந்த விட்டு மீண்டும் கட்டி வைத்துவிட வேண்டும். அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து மீணடும் அதேபோல் சண்டை வைத்து தண்ணீரில் நீந்த விட்டு கட்டி விட வேண்டும். அதன்பிறது ஒரு வாரம் கழித்து சண்டை வைத்து தண்ணீரில் போட்டு கட்டிவிட வேண்டும். விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories