வறட்சியிலும் என்மரத்தில் 400 முதல் 600 காய் /400 to 600 per tree in drought

 

 

 

#வறட்சி#மரத்தில்#தென்னை #செம்மண்#thennai# தென்னை சாகுபடி#thennai maram sagupadi#coconut cultivation#coconut planting “தென்னை நடவுக்கு மார்கழி மாதம் ஏற்ற மாதம். செம்மண் மற்றும் செம்மண், மணல் கலந்த மண் வகைகளில் தென்னை சிறப்பாக விளையும். களிமண்ணில் வளர்ச்சி குன்றும். தேர்வு செய்த நிலத்தில் 25 அடி இடைவெளியில் 2 அடிக்கு 2 அடி அளவில் குழி எடுக்க வேண்டும். “March is the best month for coconut planting. Coconut grows best in loamy and loamy, sandy loam soils. Growth retardation in clay. Dig a pit 2 feet by 2 feet at 25 feet intervals on the selected land. விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories