#விவசாயத்தில் #அதிக வருமானம்#முட்டை#நாட்டுக் கோழி#நாட்டு கோழி வளர்ப்பு முறை #nattu kozhi muttai#country chicken#egg நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும். ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும். அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம் Domestic hens should be incubated on the eggs. Fill a nice basket with half of the dry bran, sawdust, straw, and manure and make a small hole in the middle. Put the collected eggs on it. Can lay up to a maximum of 15 eggs விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க