#உரம் தயாரிக்கலாம் #eyarkai uram#Compost#vermicompost# மண்புழு உரம் நம் வீட்டு சமையலறை கழிவுகளான, காய்கறி தோல்கள், வெங்காயத் தோல், பழத்தோல் இவைகளை வைத்து மண்புழு உரம் சுலபமான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம். இந்த மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு 30 லிருந்து 35 நாட்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான சிரமம் எதுவும் இருக்காது. பின்வரும் குறிப்புகளை, சரியான முறையில் பின்பற்றினாலே, காசு கொடுத்து கடைகளுக்குச் சென்று உரம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா பூ செடி, மல்லிகை பூச்செடி, சாமந்திப்பூ செடி செழிப்பாக பூப்பூக்கும். காய்கறி செடிகள், பழச் செடிகள், இவைகளில் அதிகப்படியான காய்கள், பழங்கள் காய்க்க, இந்த உரம் மிகவும் உதவியாக இருக்கும். இந்த உரத்தை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாமா? 1ரூபாய் செலவு இல்லாமல் உரம் தயாரிக்கலாம் Compost can be made without spending Rs 1 Web Site Link ——-WWW.pasumaivivashayam.com Instagram——-https://www.instagram.com/pasumaivivashayam/ Twitter ——-https://twitter.com/pasumaivivashay face boook Page ——-https://www.facebook.com/pasumaivivashayamraghu/ விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam
