அறுவடைக்குப் பிறகு செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள்

மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறித்த அன்றே காயப் போட வேண்டும்.

மணல் பரப்பிய கலங்களில் இதற்கு ஏற்றது. மிதமான வெப்பநிலையில் காலையிலும் மாலையிலும் 4 நாட்கள் காய போட வேண்டும். பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதா போட்டு மூடி வைக்கலாம். மிளகாய் வற்றல் சிவப்பு நிறமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் .தவறான சேமிப்பு முறைகள் மற்றும் கருப்பு நிறமாக மாறினால் நல்ல விலைக்கு விற்க முடியாது.

மிளகாய் வற்றலை சந்தைக்கு கொண்டு செல்லும்போது சரக்கு பைகளை அமுக்கக் கூடாது. இதனால்வத்தல உடைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போகலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories