எனக்கு நஷ்டம் தராத ஒரே பயிர் களிமண்ணில் நல்ல மகசூல்

எனக்கு நஷ்டம் தராத ஒரே பயிர் களிமண்ணில் நல்ல மகசூல்

#அத்தி செடி#அத்தி தோட்டத்தில் அத்தி நடவு#விவசாயிகளுக்கு மட்டும் செடி வழங்கி வருகிறோம்# விவசாய நண்பர்களுக்கு தமிழன் அத்தித் தோட்டத்தின் வணக்கங்கள். அத்தி செடி விவசாயத்திற்கு மிகவும் ஏற்றது. நம் தமிழன் அத்தி தோட்டத்தில் அத்தி நடவு செய்து நல்ல மகசூலை பெற்றிருக்கிறது அதனால் அனைத்து விவசாயிகளுக்கு அத்தி விவசாயம் சிறந்தது என்று எங்கள் தமிழன் அத்தி தோட்டம். பரிந்துரைக்கிறது. இதில் வேலை ஆட்கள் மற்றும் தண்ணீர் அதிகம் தேவையில்லை, குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம். நாங்கள் இந்த அத்தி விவசாயத்தை 4 வருடங்களாக செய்து வருகிறோம். இதில் இதுவரை நல்ல லாபம் பெற்றுள்ளோம் என்பதை மனமகிழ்ச்சியுடன் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் செடிகளை விவசாயத்திற்காக மட்டும் குறைந்த விலையில் கொடுத்துவருகிறோம். தமிழன் அத்தி தோட்டத்தின் முதன்மை நோக்கமே விவசாயிகளுக்கு நாங்கள் பெற்ற இந்த அத்தி விவசாயத்தின் லாபகரமான மகிழ்ச்சியை அனைத்து விவசாயிகளும் பெறவேண்டும் என்பதே எங்கள் தமிழன் அத்தி தோட்டத்தின் நோக்கம். (குறிப்பு) விவசாயிகளுக்கு மட்டும் செடி வழங்கி வருகிறோம் தயவு செய்து எங்களை வியாபார நோக்கத்தில் யாரும் தொடர்பு கொள்ளவேண்டாம் என்பதே எங்களின் தமிழன் அத்தி தோட்டத்தின் மிக தாழ்மையான வேண்டுகொள் ஆகும். நன்றி. நன்றி.. நன்றி… தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 9994348483 9003010008 முகவரி 96, எலப்பாக்கம் ரோடு, கீழ்அத்திவாக்காம், மதுராந்தகம் (தாலுகா), செங்கல்பட்டு (மாவட்டம்)- 603307 Website: https://www.starfigfarm.com/ Location : https://maps.app.goo.gl/asukt3PgouSKR8cD7 (Facebook) https://www.facebook.com/profile.php?id=100063517772534 Instagram: https://instagram.com/thamizant?utm_medium=copy_link YouTube : https://youtube.com/channel/UCO7MMDiSmY9vIydGrEve5pA Photo’s: https://photos.app.goo.gl/m8FonSNqqdnovyro8 Web Site Link ——-WWW.pasumaivivashayam.com Instagram——-https://www.instagram.com/pasumaivivashayam/ Twitter ——-https://twitter.com/pasumaivivashay face boook Page ——-https://www.facebook.com/pasumaivivashayamraghu/ விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள் விவசாயிகளின் தொழில் நுட்பங்கள் விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள் போன்ற பல அம்சங்கள் தெரிய பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் https://play.google.com/store/apps/details?id=com.pasumai.vivashayam

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories