கால்நடைகளுக்கான தீவன தயாரிப்பு பயிற்சி எப்படி பெறலாம்

பல்வேறு நிறுவனங்கள் மூலம் கால்நடைகளுக்கான தீவனம் தயாரிப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சி பெற்றவர்கள் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை தாங்களே தயாரிப்பதுடன் தீவன தயாரிப்பு தொழில் செய்யலாம்.

தனியார் நிறுவனம் அல்லது தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழக கழக நடத்தப்படும் பயிற்சி வகுப்பு கால்நடை தீவன தயாரிப் பயிற்சி தரலாம் பெறலாம்.

அடர் தீவனம்

வெள்ளாடு வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளிக்க வேண்டும். 3மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும் ,6 மாதம் முதல் 12மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம் ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம் கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.

மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ கடலைப்புண்ணாக்கு 20 கிலோ கோதுமைத் தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ தாதுஉப்பு 2 கிலோ சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர் தீவனத்தில் பகுதிகளாக இருக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories