கீரை வகைகளை எவ்வளவு இடைவெளியில் நட வேண்டும்.

கொத்தமல்லிக் கீரை

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 20 x 15 சென்டிமீட்டர் இடைவெளி

புதினா கீரை

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 40 x 40 சென்டிமீட்டர் இடைவெளி

மணத்தக்காளி கீரை

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 30 x 45 சென்டிமீட்டர் இடைவெளி

வல்லாரை

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 30 x 30 சென்டிமீட்டர் இடைவெளி

கருவேப்பிலை

பெரிய செடி2.5 மீட்டர் இடைவெளி குத்துச்செடி 1.2 மீட்டர் இடைவெளி

காசினிக்கீரை

வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் இடைவெளி

பாலக்கீரை

செடிக்குச் செடி 8 முதல்12 அங்குலம் இடைவெளி

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories