சுரக்காய்\ மண்

சுரக்காய்\ மண்

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் சாகுபடி செய்யலாம் சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 இருப்பது சாகுபடிக்கு நல்லது.

விதை அளவு

ஒரு எக்டருக்கு 3 முதல் 4 கிலோ அளவுள்ள விதைகள் தேவைப்படும்.

விதைத்தல்

நடவுக்கு தயார் செய்துள்ள குழிகளில் குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்

நீர் நிர்வாகம்

வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும். விதை முளைப்புக்கு முன்பு குடம் அல்லது பூ வாளி மூலம் தண்ணீர் ஊற்ற வேண்டும் .முளைத்த பிறகு வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories