தண்ணீர் இருந்தால் 200டன் இல்லனா 100டன் மகசூல் /If there is water 200 tons
#மலைவேம்பு#மரம்#அடர் நடவு முறை#ஏக்கருக்#அறுவடை#தீக்குச்சி#6 இலட்சம்#வருமானம்#malai vembu #மலைவேம்பு# பயிர் சாகுபடி தண்ணீர் இருந்தால் 200டன் இல்லனா 100டன் மகசூல் /If there is water 200 tons மலைவேம்பு மரம் அடர் நடவு முறையில் ஒரு ஏக்கருக்கு (6×6) 1200 மரங்கள் வரை நடவு செய்யலாம். * 3 – 4 ஆண்டுகளில் 600 மரங்களை அறுவடை செய்து விறகு தேவைக்கு,தீக்குச்சி தயாரிக்க,விறகு எரித்து மின்சாரம் தயாரிக்க மேலும் பேப்பர் கூல் தயாரிக்க பயன்படுத்தினால் கூட (600×1000) ரூ. 6 இலட்சம் வருமானம்.