தேனீக்களை கொண்டு இயற்கை பூச்சிமருந்து!

 

 

பூச்சி மருந்துகளின் நச்சுத்தன்மை தேனீயால் பலியாவது அதிகரித்து வரும் காலம் இது .ஆனால் தேனீக்களை கொண்டே இயற்கை பூச்சி மருந்துகளை பயிர்களின் மேல் தெளிக்க முடியும் என்பதே கனடாவிலுள்ள பி டெக்னாலஜியின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். வேர்களுக்கு நடுவே தேனீ சேகரிக்கும் மகரந்த சேர்க்கைக்காக அமைக்கப்படும் தேனீ பெட்டிகளை தந்திரமாக விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.
இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தை வைத்து விட்டால் அதை தேனீக்கள் உடலில் பூசியபடி பறந்து செல்லும்
அவைகள் பயிர்களின் பூக்களின் மேலே அமர்ந்திருக்க இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து பூசிக்கொள்ளும் இதனால் பயிரின் பூக்களில் பூஞ்சை உருவாகாமல் தடுக்கப்படும்.
இந்த முறையை தேனீக்களுக்கு கெடுதல் தராது வேறு வகை இயற்கை பூச்சி மருந்துகளையும் கலந்து தேன் கூட்டு வாயில் வைக்க முடியும் பூச்சி மருந்துகளை மெதுவாக பயிர்கள் செடிகள் கொடிகள் இல்லாமல் இருப்பது நல்ல நடைமுறை.

தாவரம் முழுவதும் அழுத்தம் ஏற்படுவதோடு விவசாயிகளுக்கு இடுபொருள் செலவும் விரையம் ஆகிறது. ஆனால் தேனீக்கள் பூக்கள் மீது மட்டுமேஅமர கூடியது.
இதனால் விளைச்சலுக்கு எது தேவையோ அதன் மீது மட்டும் பூச்சி மற்றும் பூச்சிக்கொல்லிகளை தேனீக்களால் செலுத்தமுடியும் தற்போது சோதனையில் இருக்கும் தேனியின் மருந்து தெளிப்பு தொழில்நுட்பம் விரைவில் பரவும் என்று நம்பலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories