🌱 கார்த்திகை-தை பட்டத்திற்கான விதைகள்🌱 🙏🏼பகிர்வுக்கு உள்ளது..

🌱 கார்த்திகை-தை
பட்டத்திற்கான விதைகள்🌱
🙏🏼பகிர்வுக்கு உள்ளது..

🌿செடி வகைகள்:-

1.பச்சை வெண்டை
2.இருநிறம் பருமன் வெண்டை
3.குண்டு தக்காளி
4.கொத்தவரை
5.பீன்ஸ்
6.சிவப்பு முள்ளங்கி
7.நூக்கல்

🌿கீரைகள்:-
8.தண்டுகீரை(பச்சை)
9.கொத்தமல்லி
(பெரியது)
10.சிவப்பு தண்டு புளிச்சை

🌿கொடி ரகங்கள்:-
12.சுரை
13.பாகல்
14.பீர்கன்
15.பூனைக்காலி
(கருப்பு)

🙏🏼 அன்பான வேண்டுகோள்🙏🏼

🌱விதைகள் தேவைப்படுவோர் அழைப்பு விடுக்க வேண்டாம்…🌱
🌿வாட்ஸ்அப்பில் மட்டும் வரிசை என்னை தேர்வு செய்து முகவரியுடன் தகவல் அனுப்புங்கள்..

🙏🏼தற்சமயம் பத்து நாட்களுக்கு மட்டுமே விதைகள் பகிரப்படும்..
(நெல் அறுவடைகள் உள்ளதால்)

நன்றி.
ரா.சந்திரசேகர்
9597874076
(WhatsApp only)

🌱தமிழர் மரபு விதைகள் காப்பகம்🌱
சோர்பனந்தல்,
திமலை.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories