வாத்துக்களை அடைகாத்தல்

அடைகாப்பு காலம் 28 நாட்கள் ஆகும். 6 முதல் 8 வயதிற்குட்பட்ட முட்டைகளையே குஞ்சு பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண் பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் சேகரிக்கத் தொடங்கலாம். அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி உடனே உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழகி விட வாய்ப்பு உள்ளது.

வாத்து குஞ்சுகள்

காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3 முதல் 4 வாரங்கள் ஆகும் .இறைச்சி வகை வாத்து குஞ்சுகள் இரண்டு முதல் மூன்று வாரங்கள் போதுமானது. அடைப்பான்உள் இடவசதி 90 முதல் 100 சதுர சென்டிமீட்டர் அளவு ஒவ்வொரு குஞ்சுக்கும் அளிக்கப்பட வேண்டும். 29 முதல் 32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம்.பிறகு வாரத்திற்கு 3 டிகிரி செல்சியஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories