நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோட்டின் புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.
நிலக்கடலை 20 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் பூச்சி இலைப்பேன் மற்றும் அந்த பூச்சியின் சேதத்தை கட்டுப்படுத்தலாம்.
10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடுபயிராக செய்த பொரி வண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம்.
சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக நடவு செய்யலாம்.