பட்டாம்பூச்சிகளை பாதுகாக்கும் இயற்கை விவசாயம்…

தற்போது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பின்படி கடந்த 40 ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கையில் அதிக அளவு சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் பட்டாம்பூச்சிகள் காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும். ஆனால் இந்த ஆண்டு 75% இந்த இடமாறுதல் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த இனமும் பெருமளவு குறைந்துள்ளது.

இதனை சரிசெய்ய centre for Ecology மற்றும் Hydrology அமைப்பாளர்கள் பட்டாம்பூச்சியின் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணம் என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாம்பூச்சியினை பாதுகாக்க தற்போது இங்கிலாந்து அரசு தேசிய பூங்காவினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இயற்கை விவசாய முறையினை மேற்கொண்டால் கண்டிப்பாக பட்டம்பூச்சிகளின் இனத்தினை அபிவிருத்தி செய்யலாம் எண்டு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல்
இருந்தாலே பட்டாம்பூச்சி இனங்கள் அபிவிருத்தி அடையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories