விவசாயத்திற்கு தயாராகும் முன் நாம் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் என்ன பயிர் செய்யப் போகிறோம்… எவ்வளவு நாட்களில் அறுவடையாகும் என்பது தோராயமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் அதில் விதை வாங்குவதிலும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் அந்த வகையில் இது வாங்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
பரமன் விவசாயத்திற்கு பிடித்து அவரது தந்தைக்கும் வயதானதும் செய்ய முடியவில்லை அதனால் தந்தைக்கு பதிலாக விவசாயத்தின் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அவர் தனது தந்தையிடம் விவசாயத்திற்கு எங்கு வாங்குவது என்று சொல்லுங்கள் என்றார் அவரது தந்தை அருகில் உள்ள இடம் கேட்டால் அவர் வழக்கமாக விதை வாங்கும் இடத்தில் சொல்லுவார் என்றார்.
அருகிலுள்ள முரளி விதை வாங்குவது குறித்து விசாரித்தார் அவரது கிராமத்தில் உள்ள விதை பரிசோதனை நிலையம் அல்லது வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவித்தார்..
இதற்கு பரமன் வெளியூரில் நல்ல விதை கிடைப்பதாக கேள்விப்பட்டேன் என்றார் இதற்கு முரளி” உள்ளூர்ல உதை வாங்காத வெளியூரில் விதை வாங்காதே” என்று கூறினார்.
அதற்கு முரளி ஏன் அவ்வாறு சொல்றீங்க என்று கேட்டான்.
அதற்கு முதலில் விதையின் விலையை ஒரே மாதிரியானதாக அடுத்த முறையும் விவசாயிகள் அங்கேயே வாங்கும் அளவிற்கு விவசாயத்திற்கு ஏற்ற இயற்கையான விதைகளே உள்ளூரில் தான் விற்பனை செய்வார்கள் மேலும் நமது ஊர் மண்ணிற்கு என்ன விதை ஏற்றது என்பதை அறிந்து அதற்கேற்ற விதைகளை விற்பனை செய்வார்கள்.
இதுவே வெளியூரில் விதை வாங்கும் பொழுது நம் நிலத்திற்கு ஏற்ற தள்ளாத விதை ஒரு சில இனக்கலப்பு உள்ள விதை மற்றும் விலையிலும் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடும்.
எனவே இதை அறிந்த நமது முன்னோர்கள் வாங்குவதில் உள்ள அனுபவத்தினை வைத்துதான் உள்ளூர்ல விதை வாங்காதே வெளியூரில் விதை வாங்காத என்ற பழமொழியை மூலமாக தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்