நெல் சாகுபடிக்கு மானியம் விதை நெல் உறங்கும் தயார்!

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் குருவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் பாஸ்பாரிக் அமிலம் மற்றும் அமோனியா விலை உயர்வு காரணமாக உரம் உற்பத்தியாளர்கள் டிஏபி உரத்தை ரூபாய் ஆயிரத்து 200 லிருந்து 1900 உயர்த்தினர் இதைத்தொடர்ந்து பழைய விலையில் புறத்திணை விற்பனை செய்ய வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது எனவே அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தயார் தனியார் உரம் விற்பனை நிலையங்களிலும் டிஏபி உரம் பழைய விலையான ஆயிரத்து 600 க்கு விற்பனை செய்ய வேண்டும் இதை மீறி கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் உர மூட்டைகள் பறிமுதல் செய்வதுடன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி முன்னோர் பாசனத் திட்டத்தின் கே வழங்கப்படும் சொட்டுநீர் பாசமும் தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூறல் போன்ற பாசன கருவிகளை குரு விவசாயிகள் 100% மானியத்திலும் பெரு விவசாயிகள் 75% மானியத்தில் பெறலாம் சொர்ணவாரி மற்றும் சம்பா பருவத்திற்கு தேவையான கோ 51 நெல் விதைகள் மற்றும் இடுபொருட்கள் உத்தரமேரூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளன எனவே விவசாயிகள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மானிய விலையில் விதைகளை பெற்றுச் செல்லலாம் மேலும் விவரங்களுக்கு உத்தரமேரூர் வட்டார விவசாயிகள் தங்கள் உதவி பகுதி உதவி வேளாண் அலுவலர்களை மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories