தரமான விதைகளை தேர்வு செய்தல்

விதை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கப்படும் ரகமானது விதை உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தட்பவெட்ப நிலைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.

சில பயிர் ரகங்கள் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் மட்டும் நன்கு உற்பத்தியை கொடுக்கும்.

அந்த பயிர்களை அந்த இடத்தில் மட்டுமே பயிரிட வேண்டும்.

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் ராகம் விவசாயிகளுக்கும் விற்பனைக்கும் ஏற்ற உயர் விளைச்சல் ரகம் ஆக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இந்த ரகமாக இருப்பினும் சான்று விதைகளை தேர்வு செய்தல் வேண்டும்.

மேலும் இந்த இடத்தின் தட்பவெட்ப நிலை யானது அதிக மழை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகம் இல்லாதா இடங்களாக இருத்தல் வேண்டும்.

விதை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக சூரியவெளிச்சம் மிதமான மழை பலத்த காற்று இல்லாமல் நல்ல நீர்ப்பாசன வசதி கொண்டதாக இருத்தல் வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories