தானியங்கள் சேமிப்பு

 

விளை பொருட்களை சேகரிக்கும் முன்பு கொள்கலன்கள் மற்றும் அறைகள் பூச்சி மற்றும் பூஞ்சாண இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சேமிப்பு அறைகளின் துவாரங்கள் சுவர் விரிசல் ஜன்னல் காற்று வெளியேறும் மின்விசிறி பொருத்தி உள்ள பகுதிகள் ஆகியவற்றில் இரும்பு வளைஜன்னல்கள் பொருத்த வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் வருவதைத் தவிர்க்கலாம்.

தானியங்களின் ஈரத்தன்மை பராமரிக்க 8 முதல் 10 சதவீதம் ஈரத்திற்க்குள் காயவைத்து சேமிக்கவேண்டும்.

ஈரப்பதம் பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருப்பதோடு மட்டுமின்றி பூஜனங்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்துகின்றது. இதனால் தானியங்கள் துர்நாற்றம் ஏற்படடு உன்பதர்கு தகுதி அற்றதாகிவிடும். எனவே ஈரப்பதத்தை சரியான அளவில் வைத்திருப்பது மிக அவசியமாகும்.

தானியங்களை பொதுவாக சாக்கு மூட்டைகளில் சேமித்து வைக்கும் பழக்கம் இருக்கிறது. மூட்டைகளை அடுக்கும் போது முன்கூட்டியே சாக்குப் பைகளை சுத்தமாக்க வேண்டும்.

பூச்சி தாக்குதலை கண்காணிக்க 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories