வாழை மரம் நட்டு ஒரு வாரம் ஆகிறது எவ்வாறு பராமரிப்பது

விதைகள் விதைக்கும் முன்பு ஏதேனும் உரம் வைக்க வேண்டும் .அனைத்து காலங்களிலும் என்ன உரம் வைக்கவும் வைக்கலாம்.

நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு சமன் செய்து, சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும் .பிறகு செடிகள் செழிப்பாகவளர்வதற்கு செடிகளுக்கு இடையே இடைவெளி முறையான இடைவெளி விட்டு விதைகளை நடவேண்டும் .அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும் மண்புழு உரம் தொழுவுரம், கோழி எரு போன்ற உரங்களை இடலாம்.

வாழை மரம் நட்டு ஒரு வாரம் ஆகிறது எவ்வாறு பராமரிப்பது

முறையான நீர்ப்பாசனம் அவசியம் செய்ய வேண்டும். வாழைக்கு ஏக்கருக்கு 2,000 கிலோ என்ற அளவில் மண்புழு உரம் இடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நடவு செய்த 45 நாள் கழித்து 10 கிலோ மக்கிய தொழு உரம் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிரி உரம் 50 கிராம் கலந்து கலவையை ஒவ்வொரு வாழைக்கும் இடவேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories