விதைகள் ஆழம் புதைப்பது பழுதாம் …. இது சரிதான் போல!

நிவாஸ் என்பவர் விவசாயம் செய்ய ஆர்வம் கொண்ட அவர் ஏற்கனவே விதைகளை விதை அவை வளர. ஆனாலும் விடாமுயற்சியுடன் அருகிலுள்ள பாட்டியிடம் விவசாயம் குறித்த நுணுக்கங்களை கேட்டு அறியலாம் என நினைத்து கேட்க சென்று இருந்தார்.
அவர் பாட்டியைப் பார்த்து விவசாயம் குறித்த விவரங்கள் அறிய எனக்கு ஆவலாக உள்ளது எனக்கு சொல்லிக் கொடுப்பீர்களா என்று கேட்டார்.
பாட்டியும் கேட்க சொன்னார்.
நான் இதற்கு முன்பு காய்கறி விதைகளை விதைத்து ஒன்றுகூட முளைக்கவே இல்லை அதுதான் ஏன் எனக்கு தெரியவில்லை என்றார்.
ஒன்று கூட முளைக்க வில்லை? விதைகள் முளைக்கும்! ஒன்று கூட முளைக்க வில்லை என்றால் மூன்று காரணம் இருக்கும் ஒன்று நல்ல தரமான விதையாக இல்லாதது. இரண்டாவது விதைக்கும் விதத்தில் தவறுவது ஒன்றாகவும் வளமற்ற மண் என்று பாட்டி கூறினார்.
என்ன பாட்டி சொல்லுறீங்க வேளாண் அலுவலகத்தில் இருந்து வாங்கிய நல்ல தரமான விதைகள் விதைத்தேன் என்றார் இல்லையென்றால் பிரச்சினையாக இருக்கும் என்று பாட்டி கூறினார். என் மண்ணையும் ஆய்வகத்தில் சோதனை செய்து அவர்களின் பெருந்துறை படிதான் காய்கறி விதைகளை நினைத்தேன் என்றார்.
சரி நீ எப்படி விதைத்த என்று கேட்டார் அதற்கு நான் ஒரு அடி குழியி ல் விதைத்தேன் பாட்டி என்றான்
அதற்கு பாட்டி விதைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கிடைக்க வேண்டும் மிக ஆழமாக விதைக்க கூடாது.

ஒவ்வொரு விதைகளையும் அவற்றின் உருவத்தை பொருத்தும் அமையும் மிகவும் அளவில் மிகச் சிறியதாக இருப்பதால் மணல் கலந்து விதைத்து நாற்று விட்டு பிறகு பிடிங்கி நடவு செய்யலாம்.
ஒரு சில பெரிய காய்கறி விதைகளை குழியெடுத்து தொழு எரு இட்டு அதில் 3 முதல் ஐந்து சிறிய குச்சிகளைக் கொண்டு துளையிட்டு பிறகு துறையூர் விதைகளை விதைத்து பிறகு மிருதுவான மண்ணை போய்விட வேண்டும் சில நாட்களுக்குப் பின் நன்கு செழித்து வளர்ந்த 3 செடிகளை விட்டு விட்டு மற்ற இரண்டு செடிகளை பிடுங்கி எடுத்துவிடவேண்டும் .
ஒவ்வொரு விதைகளை கிடைப்பதற்கு வழி முறைகள் உள்ளது இனிய விதைக்க ஆசைப்படும் விதைகளை விதைப்பது எப்படி என்று கேட்டு விதை என்று பாட்டி சொன்னாள்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories