விதை பரிசோதனை என்பது விதை நடவு மதிப்பை கணக்கிடும் ஒரு முறையாகும்.
விதை பரிசோதனை கூட்டத்திற்கு சமர்ப்பிக்கப்படும் வகை மாதிரியை ஆய்வு செய்தும் துள்ளியமாக முடிவுகளை அறிவிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
விதை மாதிரியை திரும்பவும் ஆய்வு செய்யும் பொழுது முதல் முடிந்த உடன் ஒப்பிடும்போது ஒன்றாக இருக்கும் அளவிற்கு மிகவும் துல்லிய முடிவுகள் வெளியிடப்படும்.
இதில் மூன்று வகையான விதை மாதிரிகள் உள்ளன.
சேவை மாதிரிகள்
சான்று விதை மாதிரிகள்
அலுவலகம் மாதிரிகள்
சேவை மாதிரிகள்
இந்த முறையில் விதை மாதிரிகள் விற்பனையாளர்களிடம் இருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து உழவர்களிடமிருந்து ஆய்வு செய்யப்படுகிறது பெறப்பட்டதரமான ஆய்வு செய்யப்படுகிறது
இவ்வாறு ஆய்வு செய்வதற்கும் ரூபாய் 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சான்று விதை மாதிரிகள்
இந்த விதைமாதிரிகள் சான்றுஅலுவலர்களால் எடுக்கப்பட்கொடுக்கப்பட்டுள்ள விதைச்சான்று உதவி இயக்குனர் வாயிலாகவும் விதை ஆய்வு கூடத்திற்குள் ரகசியம் குறியீட்டு எண்கள் கொடுத்தும் சமர்ப்பிக்கப்படுகிறது.
விதை ஆய்வு உதவி இயக்குனர் ரகசிய குறியீட்டு எண் நீக்கி பழைய எண் களுக்கு மாற்றி உற்பத்தியாளர்களுக்கு சான்று பணியை தொடங்க அனுப்பப்படுவார்.
சான்று விதை உற்பத்திக்கு பதிவு செய்யும்போது ஒரு விதை பரிசோதனை கட்டணமாக ரூபாய் 2o செலுத்த வேண்டும்.