விதையின் முக்கிய பகுதிகள்

 

 

பயிர்கள் வளர்வதற்கு ஆதாரமாக விளங்குவது விடைகள் தான் அறிவியல் முறைப்படி விதை என்பது விதை உரையால் சூழப்பட்ட ஒரு மிகச்சிறிய கருவுற்ற செடி எனக்கூறலாம்.

விதையின் முக்கிய பகுதிகள்

கரு

கரு வளர்ச்சிக்கு தேவையான முக்கிய சத்துப் பொருட்கள்

விதை உரை

விதை என்றால் அது கண்டிப்பாக முளைக்கும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

சில வகை இயற்கையான தூய்மை பண்புகளை விதைகள் பெற்றிருத்தல் வேண்டும்.

விதைகளை விதைக்கும் முன்பு உயிர் உரங்கள்விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

தானியங்கள்

விதைக்கு எதிர்மறையாக தானியங்கள் இருக்கும்.

அதாவது தானியங்களில் கண்டிப்பாக முளைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் என அவசியமில்லை.

மேலும் சில இயற்கை தூய்மைதானியங்கள்பெற்று எடுக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

தானியங்களை விதைநேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories