விதை சான்று மாதிரிகள்

இந்த விதை மாதிரிகளை சான்று அலுவலர்களால் எடுக்கப்பட்டு விதை சான்று உதவி இயக்குனர் வாயிலாக விதை ஆய்வு கூடத்திற்கு ரகசிய குறியீட்டு எண்கள் கொடுத்து சமர்ப்பிக்கப்படுகிறது.

விதை ஆய்வு உதவி இயக்குனர் ரகசிய குறியீட்டு நீக்கி பழைய எண்களுக்கு மாற்றி உற்பத்தியாளர்களுக்கு சான்று பணியைதொடர அனுப்பப்படுவார்.

சான்று விதை உற்பத்தி செய்யும் பொழுது ரூபாய் 20 விதை பரிசோதனை கட்டணமாக செலுத்த வேண்டும்.

அலுவலக மாதிரி

தரைக்கட்டுப்பாட்டு உபயோகத்திற்காக அரசாங்க செலவில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வகை விதை மாதிரிகள் விதை தரக்கட்டுப்பாடு ஆணை மற்றும் விதை விதைகள் ஆய்வின் கீழ் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க இதை ஆய்வாளர்கள் எடுக்கப்படும் விதை மாதிரி ஆகும்.

இதை ஆய்வு முடிவுகளை அந்த சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories