விதை நேர்த்தி பயன்கள்

விதை நேர்த்தி செய்து வைப்பதால் அதன் முளைக்கும் தன்மை சீராக இருக்கும்.

விதையானது குறித்த காலத்திற்கு முன் சீரான நிலையில் மற்றும் வேக வளர்ச்சியை அடைய உதவுகிறது. பயறு வகைகளில் வேர் முடிச்சுகள் உண்டாவதை அதிகப்படுத்துகின்றது.

விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய் கிருமிகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து விதை மற்றும் நாற்றுகளை பாதுகாக்கிறது. குறைந்த அல்லது அதிக ஈரத்தன்மை போன்ற எதிர்மறையான சூழ்நிலைகளிலும் சீரான பயிர் வளர்ச்சியைத் தருகிறது. சத்துக்கள் மற்றும் இடைவெளிகளில் செலுத்துவதை விட விதை நேர்த்தி செய்வது சிறந்தது.

விதை மேலூரை இடுதல்

இந்த முறையில் ஒரு சிறந்த ஒரு பொருளை கொண்டு நேர்த்திசெய்ய வேண்டிய விதையின் மேல்ஒட்டப்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories