விதை நேர்த்தி என்பது விதைகளை விதைக்கும் முன்பு விதைகளை பக்குவப்படுத்துவது ஒரு முறையாகும். இதனை 3 வழிகளில் செய்யலாம்.
விதை மேல் பூசுதல்
விதை மேல் உரம் இடுதல்
விதைமூலம் முலாம் பூசுதல்
விதை மேல் பூசுதல்
இம்முறை பொதுவாக செய்யப்படும் ஒரு விதை நேர்த்தி முறையாகும். இந்த முறையில் விதையானது உலர்ந்த வகை பொருட்களை கொண்டு அல்லது கஞ்சி போன்ற பொருட்களில் நனைத்துஅல்லது திரவ பொருட்களை கொண்டு பேசப்படுகிறது.
விதை மேலூரை இடுதல்
இம்முறையில் ஒரு சிறந்த ஒட்டும்பொருட்களைக்கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டியது இதையே இடையில் ஒட்டப்படுகிறது.
விதைமூலம் முலாம் பூசுதல்
விதையை நேர்த்தி செய்து விதைப்பத தானாக அதன்முளைக்கும் தன்மையானது சீராக இருக்கும்.
விதையானது குறித்த காலத்திற்கு முன்பு சீரான நிலை மற்றும் வேக வளர்ச்சி அடைய உதவுகிறது.
பயறு வகை அதிக வகைகளில் வேர் முடிச்சுகள் உண்டாவதை அதிகப்படுத்துகிறது.
விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்கள் மற்றும் பூச்சிகளிடமிருந்து விதை மற்றும் நாற்றுகளை பாதுகாக்கிறது.
ச த்துக்களை பல வழிகளில் செலுத்துவதை விட விதைநேர்த்தி செய்வது சிறந்தது.