வேளாண்மை செய்திகள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் முடிய இயல்பாக பெறப்படவேண்டும் மாலையில் இயற்கை 2.8 மில்லி மீட்டர். ஆனால் 35.7 மில்லி லிட்டர் மழை பெய்துள்ளது. தொடர் மழையால் அனைத்து வட்டாரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது தற்போதுள்ள நேரில் இணைப்பினைப் பயன்படுத்தி மக்காச்சோள, கம்பு, நெல், கேழ்வரகு, உளுந்து மற்றும் கடலை ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு பயன்பெறலாம் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால் 40% அளவு நீரை சேமிக்கலாம் தற்போது சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற குருவை பருவத்திற்கும் ஏற்றம் கிரகங்களான ஏ டி டி 37 ஏ டி டி 45 கோ 51 மற்றும் ஏ எஸ் டி 16 நெல் விதைகள் 62.3 மெட்ரிக் டன் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது நெல் தவிர சிறுதானியங்கள் 10.7 மெட்ரிக் டன் பயறு வகை விதைகள் 18.8 மெட்ரிக் டன் நிலக்கடலை விதைகள் 13.5 மெட்ரிக் டன் 24.2 மெட்ரிக் டன் நெல் நுண்ணூட்ட உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது வாரநாட்களில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை வேளாண் விரிவாக்க மையத்தில் சுழற்சிமுறையில் அலுவலகங்களில் நியமிக்கப்பட்டு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் சாகுபடிக்கு தேவையான யூரியா பொட்டாசியம் ஆயிரத்து 333 மெட்ரிக் மற்றும் காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் ஆகியவை தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories