வேளாண்மை செய்திகள்!

தற்போது விவசாய சாகுபடி பணிகள் தங்கு தடையின்றி நடைபெறும் வகையில் அனைத்து பயிர்களிலும் சாகுபடிக்கு தேவையான உரங்கள் விதைகள் சாகுபடிக்கு தேவையான மற்றும் பூச்சி மருந்துகள் தொடர்ந்து கிடைத்திட உர விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 279 தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களும் அரசின் வழிகாட்டு நிலையங்களும் நெறிமுறைகளை பின்பற்றி திறந்து விற்பனை செய்யலாம் மாவட்டத்தில் தற்போது யூரியா 3560 மிகவும் டிஏபி 670 ரெக்கார்ட் டான்ஸ் 140 நிமிடங்கள் காம்ப்ளக்ஸ் 1160 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 5 ஆயிரத்து 930 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது உரங்களின் விலை விவரங்கள் மற்றும் ஈர்ப்பு விவரங்கள் தகவல் பலகையில் குறிப்பிட்டு அனைவருக்கும் தெரியும்படி பராமரிக்கப்பட வேண்டும் விவசாயிகள் ஆதார் அட்டை எண் கொண்டு டிவிஎஸ் மேலும் உர விற்பனை செய்தமை அந்த விவசாயத்திற்கும் உரிய ரசீது வழங்க வேண்டும் உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்தாலோ விவசாயிகள் அல்லாதோருக்கு விற்பனை செய்தாலும் அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு உர விற்பனை செய்வது தொடர்பாக புகார் ஏதும் பெறப்பட்டாலும் கட்டுப்பாடு சட்டத்தின்படி உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இயக்குனர் எச்சரித்துள்ளார்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories