அகத்தி மரம் பற்றிய தகவல்கள்

அகத்திவளமான ஈரமான மண்ணில் நன்கு வளரும்.

வெற்றிலை கொடி மற்றும் மிளகு கொடிகளை வருவதற்காக வளர்க்கப்படும் சிறு மர வகையைச் சேர்ந்தது இதற்கு கிளைகள் கிடையாது.

அத்திமரம் நேராக சுமார் 25 அடி வரை உயரம் வளர்க்கூடியது.

அத்தி மர இலைகள் எதிர் வரிசையில் அமைந்திருக்கும் இலைகளில் 15 முதல் 30 சென்டிமீட்டர் நீளம்.

ஒரே இலையில் 40 முதல் 80 சிறு இணுக்குகள் இருக்கும் .இணுக்குகள் 1.5 முதல் 3.5 சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கும்.

அத்திமர பூக்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இதன் காய்கள் லேசாக நீளமாக பீன்ஸ் போன்று இருக்கும்.

இதுவே முற்றியதும் விதைகள் வெடித்துச் சிதறும் விதை 8 மில்லி மீட்டர் நீளத்தில் இருக்கும்.

அகத்தி கோழி மாடு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகிறது.

அகத்தி இலையிலிருந்து ஒரு வகைத் தைலம் தயாரிக்கப்படுகிறது.

அகத்தி மரக்குச்சிகள் கூரை இதற்கு பயன்படுகிறது.

அகத்திப் பட்டையின் வேறு மருந்து பொருளாக பயன்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories