காய்கறி விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

காய்கறி விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டியவை
பயிர் நன்கு பூ எடுக்கவும் நுண்சத்துக்கள் கிடைக்கவும் இலையில் தோன்றும் புள்ளி நோய்கள் , கருகல் நோய் தாக்காமல் இருக்க
மோர்க்கரைசல் ஒரு லிட்டர்
இளநீர் 1
நம்முடைய வயலின் மண் 25 கிராம்
பெருங்காயம் 15 கிராம்
முருங்கை இலை ஒரு கைபிடியளவு
கருவேப்பிளை ஒரு கைபிடியளவு
செய்முறை
அலுமினிய வாளியில் முதலில் மோர் ஒரு லிட்டர் கரைசலை சேர்க்க வேண்டும் அத்துடன் இளநீரையும் பெருங்காயத்தை தூள் செய்து சேர்க்கவேண்டும் .
இவற்றுடன் நம்முடைய வயலின் மண் 25 கிராம் சேர்க்கனும்.முருங்கை இலைகருவேப்பிலை இவற்றை நன்கு அரைத்து கலவை சேர்த்து நன்றாக கலக்கி ஒரு வாரம் வரை வைத்திருந்து பிறகு அவற்றில் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளித்தால் பயிர் பூச்சி நோய் எதிர்ப்பு திறனாக இருக்கும் பூ, பிஞ்சு அதிகரித்து மகசூல் கூடும் சுவையாகவும் பார்க்க சைனிங்கா இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories