எப்படி மரபணு மாற்று விதைகளை நம்பி நாட்டு இரக விதைகளை இழந்தீர்களோ

இப்ப சொல்ரேன் எழுதி வைச்சுக்கொங்க !

எப்படி மரபணு மாற்று விதைகளை நம்பி நாட்டு இரக விதைகளை இழந்தீர்களோ

இதை போட்ட மண்ணும்

இதை உண்ட மக்களும்

மலடானார்களோ

அது போல்

இப்போது

தடுப்பைசியை நம்பி

உங்கள் சந்ததியை இழக்க போகிறீர்கள்

எவனோ ஒருவனுடைய விந்தணுவை விலை கொடுத்து வாங்க போகிறீர்கள்

இதே டூப்பூசி கம்பணிகளிடம்

கவனம்

தடுப்பூசி எனும் விதை கொண்டு

உங்கள் உடல் எனும் நிலத்தில் நோயை விதைத்தது

பணத்தை அறுவடை செய்யும்

நவீண நோய் விவசாயம் செய்கிறார்கள்

செய்துவருகிறார்கள்

நீங்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள்

காய்கனி, பயிர்களின் நாட்டு இரக விதைகளை இழக்கும் போது வேடிக்கை பார்த்தீர்கள்

இப்போது தடுப்பூசி மூலம் உங்கள் விதைக்கே ஆபத்து வந்துள்ளது

என்ன செய்யப் போகிறீர்கள் ?

நன்றி

இரா.மதிவாணன்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories