நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி!

தொழில்முனைவோர்களை உருவாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிது. நெல்லிக்காயிலிருந்து பல்வேறு மதிபுக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பு பயிற்சியை நடத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் இணைந்து பயன்பெறலாம் என்றார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 25.3.2021 மற்றும் 26.3.2021 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கீழ்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படும் என்றார்.

நெல்லி பானங்கள் – பழரச பானம் மற்றும் தயார்நிலை பானம்

நெல்லி ஜாம்

தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்

தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொளளுவதற்குரிய வழிமுறைகள்

ஆர்வமுள்ள விவசாயிகள், தனி நகர்கள், தன்னார்வளர்கள், தொழில்முனைவோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் ரூ.1770 (ரூ.1500+ GST 18%)- பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தி பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories