மலரியல் ஆராய்ச்சி நிலையம் (தோவாளை குமரி மாவட்டம்)

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை விசுவாச புறத்திலும் தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது மலரியல் ஆராய்ச்சி நிலையம்.

தமிழகத்தில் மக்களுக்கான ஆராய்ச்சிக்கான பிரத்தியோகமாக தொடங்கப்பட்ட முதல் ஆராய்ச்சி நிலையம் இதுவாகும் . பூக்களுக்குதமிழகத்தில் இயங்கும் உரையா ஒரே ஆராய்ச்சி மையம்.

இதன் மூலம் மலர் சந்தைகளில் வியாபாரிகள் மற்றும் நு கவர்களால் விரும்பப்படும் மலர் வகைகள் அவற்றின் தரம் நேரம் போன்றவைகளை கருத்தில் கொண்டு ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து அதன் முடிவுகளை விவசாய கொண்டு செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமாகிறது.

இங்கு நடைபெறும் ஆராய்ச்சிகள்

இந்த மலர் ஆராய்ச்சி நிலையத்தில் தற்போதைய ஆராய்ச்சி திட்டங்களாக அதிக மகசூல் மற்றும் அதிக வாழ்நாள் தன்மை கொண்ட காரளின் அரலிவகைகளில் சேகரித்து தொகுப்புகளாக வகைப்படுத்துதல் ஆகும்.
மேலும் பட்டன் ரோஸ் மற்றும் காஷ்மீர் ரோஸ் போன்ற ரோஜா வகைகளை அறிவியல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் செயல்பட்டு வருகிறோம்..
வாழை மற்றும் தென்னையில் ஊடுபயிராக உயர்ரகமலர்களை விளைவிக்கும் வழிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

அதனுடன் கலிபோர்னியாவில் வேளான் உயர் தொழில் நுட்பங்களை உருவாக்குதல் சாகுபடியில் இல்லாத புதிய மலர்களை சேகரித்து இருபரிமாண கூறுகளை பராமரித்தல் மல்லிகையை மற்றும் மலர்களில் பருவம் இல்லாத காலங்களில் பூக்களை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்களை உருவாக்குதல். தாமரை மற்றும் அல்லி வகைகளை சேகரித்தல். ஆர்கிட் மலர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு வேளாண்மை ஆகிய ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

இரட்டை சுத்திகரிப்பு கருவி

விவசாயிகளுக்கும் வேலை தேடுவோருக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிப்பதற்காக ஆய்வுக் கூடம் அமைக்கும் பணியில் இரட்டை சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக பூக்களிலிருந்து வாசனை எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் விவசாயிகள் மலர் வியாபாரிகள் புதிய தொழில் தொடங்குபவர்கள் நுகர்வோர்கள் உட்பட பல பொருளாதார ரீதியாக மிகவும் பயன்பெற்றுபெற்று வருகிறார்கள்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories