உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
*********
தேதி 6.1.2022 வியாழக்கிழமை
7.1.2022 வெள்ளிக்கிழமை
8.1.2022 சனிக்கிழமை ( நேரம் 12.15 வரை)

பயிர் செய்ய உகந்தவை
———————————————
பூக்கள்
_________

மல்லி ,கனகாம்பரம் , ரோஜா,. காலிபிளவர்
போன்றவற்றை குறிக்கும்.
———————————————

பூக்கள் சம்பந்தமான பொருட்களை அறுவடை செய்வோம் என்றால்
மேல்நோக்கு நாட்களில்.

நாற்றுகளுக்காக விதை விதைத்தல்

நிலத்தில் நேரடியாக விதைத்தல்

இலை வழி ஊக்கிகளை தெளித்தல்👇
பஞ்சகவ்யம்
ஜீவாமிர்தம்
CPP–மூலிகை சாண உரம்
BD-501 என்கிற கொம்பு சிலிக்கா
_________
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories