மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கடலூர் விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2021 ஆம் ஆண்டு நடப்பு ராபி பருவத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மூலம் 150 மெட்ரிக் டன் கொள்முதல்முதல் செய்வதற்கு அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசியல் ஆதரவு திட்டத்தின்கீழ் 28 4 2021 முதல் பச்சை பயிரை கொழும்பில் தொடங்கப்பட்டது மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு ரூ 7196 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை கூடங்களில் விற்பனை செய்து பயனடைந்துள்ளனர் தற்போது பச்சைப்பயிறு அதிகளவில் விளைந்துள்ள சூழலில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலக்கினை அதிகப்படுத்தி தருமாறு அரசுக்கு விண்ணப்பித்த நிலையில் வேளாண் விற்பனை துறை மூலமாக காட்டுமன்னார்கோவில் மற்றும் சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கூடுதல் கொள்முதல் செய்ய விளக்கு அதிகரிக்கப்பட்டு வருகிறது எனவே விவசாயிகள் தங்களிடம் உள்ள பச்சைப்பயிறு திட்டத்தில் விற்பனை செய்து லாபம் அடையலாம் மேலும் துறையினரால் வழங்கப்படும் ஆவணங்களை முறையாக பதிவு செய்து விற்பனை செய்து கொள்ளலாம் வேளாண் விற்பனை குழு தெரிவித்துள்ளார்