விதை சேமிப்பு கிடங்குகளில் உள்ளவிதை குவியல்களை சந்தைப்படுத்த அல்லது விதைக்க தயார் படுத்தப்படும்நிகழ்வே விதை சுத்திகரிப்பு ஆகும்.
சுத்திகரிக்கப்பட்ட விதையானது விலை மற்றும் தரம் ஆகியவை விதை சான்று அழிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விதை சுத்திகரிப்பு செய்வதால் அதில் உள்ள பல்வேறு இடர்பாடுகளை களைய படுகிறது.
உயிரற்ற பொருட்கள்
சாதாரண கலை விதைகள்
தேவையற்ற விதைகள்
சிதைந்தவிதைகள்
நச்சுக்கலை விதைகள்
பிற ரக விதைகள்
அளவு குறைந்த விதைகள் போன்ற தேவையில்லாத பொருட்கள் அனைத்தும் களையப்படுகின்றன.