உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
__________
தேதி 4.2.2022 வெள்ளிக்கிழமை ( நேரம் 10.03 க்கு பிறகு)
5.2.2022 சனிக்கிழமை
6.2.2022 ஞாயிற்றுக்கிழமை

நாள் மேல் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
——————————————–
இலை மற்றும் தண்டு

இலை__கீரை வகைகள்,. வெங்காயம், முட்டைக்கோஸ் ,

தண்டு__கரும்பு , மரங்கள்

விரிவான தகவல்
_______

நாம் இலை மற்றும் தண்டு
சம்பந்தமான பொருட்களை அறுவடை செய்வோம் என்றால்

நேரடியாக விதை விதைத்தல்
,
நாற்றங்காலில் விதைத்தல்,

குழி தட்டுகள், பாக்கெட் களில் விதைகள் ஊன்றுதல்

இலை வழியாக வளர்ச்சி ஊக்கிகள் தரலாம்
உ-ம்
பஞ்சகவ்யம்
ஜீவாமிர்தம்

CPP -மூலிகை சாண உரம் தெளித்தல்

BD -501 கொம்பு சிலிக்கா தெளித்தல்

போன்ற வேலைகளை செய்யலாம்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்
_________

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories