உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி

உயிராற்றல் வேளாண்மை நாட்காட்டி
**********
தேதி. 24.2.22 வியாழக்கிழமை
25.2.2022 வெள்ளிக்கிழமை ( நேரம் 12.03 வரை)

நாள் கீழ் நோக்கு நாட்கள்(12.03 வரை)

பயிர் செய்ய உகந்தவை
__________

கீழ் நோக்கு நாளில்

இலை , மற்றும் தண்டு
****
இலை

கீரைவகைகள், வெங்காயம், முட்டைகோஸ் போன்றவை.

தண்டு

கரும்பு, மர பயிர்கள் போன்றவை.

செய்ய வேண்டிய பணிகள்:
:
நடவு செய்தல்,உரமிடுதல்

விரிவான தகவல்::
________
நாம் இலை மற்றும் தண்டு தொடர்புடைய பொருட்களை அறுவடை செய்வோம் என்றால்

இந்த வகை பயிர்களுக்கு
குச்சிகளை (அ) கரணைகளை(அ) போத்துகளை நேரடியாக நிலத்தில் நடுதல், பதியம் செய்தல்,

நாற்றுகளை மாற்றி நடவு செய்தல்,

நில வழி உரம் இடுதல்

,நீர் வழியாக வளர்ச்சி ஊக்கிகள் தருதல்,

ஏர் உழுதல்
போன்ற பணிகளை செய்யலாம்.
***********

25.2.2022 வெள்ளிக்கிழமை (நேரம் 12.03க்கு பிறகு) 👇
மேல் நோக்கு நாட்கள் துவக்கம்.
26.2.22 சனிக்கிழமை
27.2.22 ஞாயிற்றுக்கிழமை ( காலை 9.49 வரை தவிர்க்க வேண்டிய நேரம்) பிறகு மதியம் 2.19 வரை விதை பழம்

நாள் மேல் நோக்கு நாட்கள்

பயிர் செய்ய உகந்தவை
**********
விதை , பழம்
****
விதையையும், பழத்தையும் நாம் அறுவடை செய்யும் பயிர்களை குறிக்கும்.

தானிய வகைகள், நெல்,கோதுமை, சிறு தானியங்கள் ,பருத்தி

பயிறு வகைகளாள பச்சை பயிறு , உளுந்து,

பழ மரங்கள்:
மா,பலா,வாழை,மாதுளை, சாத்துக்குடி, சப்போட்டா

இத்தகைய பயிர்களை நாற்றங்காலில் விதைத்தல், நேரடியாக நிலத்தில் விதைத்தல்,

வளர்ச்சி ஊக்கிகள் இலை வழி தெளிக்கலாம்.

உ-ம்

பஞ்சகவ்யம்
ஜீவாமிர்தம்
மீன் அமிலம்
மூலிகை சாண உரம்–CPP
BD-501 என்கிற கொம்பு சிலிக்கா உரம்
*********”
சிவா ஆர்கானிக் ஃபாமிங் குழு

பட்டு.சிவசங்கரன்
குடியேற்றம்
———————————–
ஆதாரம்
————-
மேட்டுப்பாளையம் திரு.நவநீத கிருஷ்ணன்
உயிராற்றல் வேளாண்மை காலண்டர்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories